செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."
Monday, April 4, 2016
கொடியேற்றம்
அதை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, பின்னர் திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும்.
Subscribe to:
Comments (Atom)
Popular Posts
-
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி . கோ வி ல் ப ட்டி இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ள...
-
கொடியெற்றம் நமது திருகோயிலில் 10/10/2014 - வெள்ளிகிழமை காலை 7.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி யெ ற்றம் நடைபெறும். வருகி...
-
நிகழும் மங்களகரமான 1192ம் ஆண்டு பங்குனி மாதம் 23ம் தேதி புதன்கிழமை (ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை ...
-
செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் இம்மாதம் 29-ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபி...
Example
!doctype>
