ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் 26.01.2015 திங்கள்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜையும் தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது
காலை 10 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த
குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருக்கோயில் பிரகாரம் வழியாக வந்து
சுவாமி,அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித
நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுமார் 7.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.