நவக்கிரகங்களின் துதிப்பாடல்
|
| ||||
சூரியன் துதிப்பாடல்
|
சூரிய பகவான் காயத்ரீ:
|
||||
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம்புகழும்,ஞாயிறேபோற்றி, சூரியா போற்றி, சுதந்திரா போற்றி வீரியாபோற்றி.வினைகள்களைவாய். |
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராயதீமஹி|
தந்நோஆதித்ய:`ப்ரசோதயாத்|| |
||||
சந்திரன் துதிப்பாடல்:
|
சந்திர பகவான் காயத்ரீ:
|
||||
எங்கள் குறைகள் எல்லாம்தீர்க்கும்
திங்களே போற்றி,திருவருள்தருவாய் சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி . |
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாயதீமஹி|
தந்நோஸோம:ப்ரசோதயாத்|| |
||||
அங்காரகன் துதிப்பாடல்
|
செவ்வாய் காயத்ரீ:
|
||||
சிறப்புறு மணியே செவ்வாய்தேவே
குறையிலாதருள்வாய்குணமுடன்வாழ மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு. |
வீர த்வாஜய வித்மஹே
விக்த ஹஸ்தாய தீமஹி| தந்தோ பெளம: ப்ரசோதயாத்|| |
||||
புதன் துதிப்பாடல்:
|
புத பகவான் காயத்ரீ:
|
||||
இதமுற வாழ இன்னல்கள்நீக்கும்
புத பகவானே பொன்னடிபோற்றி. பந்தந் தாள்வாய்பண்ணொலியானே உதவியே யருளும் உத்தமாபோற்றி. |
ஓம் கஜத்வஜாயவித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி| தந்நோ புத: ப்ரசோதயாத்|| |
செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."
Wednesday, February 22, 2012
காயத்ரீ: மந்திரங்கள்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி . கோ வி ல் ப ட்டி இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ள...
-
செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் ச...
-
இந்து மதம் கூறும் மேன்மை மிக்க விரதங்களில் மஹா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். பரம்பொருளாகிய ச...
-
ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவர்கள். காரணம் ஆண்,பெண் வேறுபாடு இன்றி படித்தோர் , படிக்காதவர் என்று பாகுபாடு இன்றி...
-
முகவரி: http://www.devarathirumurai.wordpress.com தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவ...
Example
!doctype>